கற்றளற்கான  உதவி வகுப்பு 
 தரம் 4 - தரம் 8 வரையிலான பாடசாலை மாணவர்களிற்கான கணிதம் மற்றும் ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன்முலம் மாணவர்கள் தமது வீட்டுப் பாடங்கள் செய்வதற்கான உதவிகள் கிடைக்கின்றன.